பெரும்பாலனவர்களுக்கு டொப்ரென்ரிவியூ.கொம் (TopTenReview) இணையத்தளத்தைப் பற்றித் தெரிந்திருக்கும். இவ் இணையத்தள நிறுவனத்தினர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் (குறிப்பாக வருடாந்தம்) வெவ்வேறு பிரிவுகளில் மென்பொருட்களை ஆய்வு செய்து பொருத்தமான பிரிவுகளில் தரவரிசைப்படுத்துவார்கள். அந்த வகையில், இவ் இணையத்தளம் வீடியோ எடிட்டிங் மென்பொருள், DVD பிளேயர் மென்பொருள் ஆகிய பிரிவுகளின் இந்த ஆண்டுக்கான (2010) தனது டொப்ரென் தரவரிசையை வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு பிரிவு மென்பொருட்களின் தரவரிசையும் அதன் கடைசி வெளியீடுகளின் தரவிறக்க தொடுகைகளும்.....
[மென்பொருட்களின் பெயர்களை தமிழில் எழுத முடியாமைக்கு மன்னியுங்கள் Boss... :)]
வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள்- டொப்ரென் தரவரிசை ----------------------------------------------------------------------------------
1. CyberLink PowerDirector.................................2. Corel VideoStudio Pro X3

3. Adobe Premiere Elements ..............................4. Magix Movie Edit Pro
5. Pinnacle Studio ................................................6. Sony Vegas Movie Studio Platinum
7. Roxio Creator ...................................................8. ShowBiz DVD

9. Corel DVD Movie Factory ...........................10. PowerProducer


DVD பிளேயர் மென்பொருட்கள்- டொப்ரென் தரவரிசை ---------------------------------------------------------------------------
1. PowerDVD ....................................................... 2. WinDVD

3. BlazeDVD...........................................................4. Zoom Player
5. CinePlayer ........................................................6. TotalMedia Theatre
7. DVD X Player ...................................................8. RioDVD Region Free Player
9. DirectDVD .....................................................10. SuperDVD Player

அடுத்துவரும் பதிவுகளில் அன்ரி வைரஸ் (Anti Virus) மென்பொருட்களின் டொப்ரென் தரவரிசையை, விரிவான பார்வையில் எதிர்பாருங்கள்....:)
இப்பதிவை PDF ஆக தரவிறக்குக

















