
இந்த பதிவானது Blu-ray Disc பற்றிய பதிவின் இரண்டாம் பகுதியாகும். இந்த பதிவில் Blu-ray Disc இல் பயன்படுத்தக் கூடிய வீடியோ, ஓடியோ கள் பற்றியும் single-layer, dual-layer discஇல் பதிவு செய்யக்கூடிய Data,Video நேரம், அளவுகள் பற்றியும் அலசப்படுகின்றது.
இந்தப் பதிவிலும் சில ஆங்கில சொற்களை தவிர்க்க முடியாமல் உள்ளது.
மன்னிக்கவும்...
ஓகே விசயத்துக்கு வருகின்றேன்.....
சாதாரண DVD, அதாவது DVD, DVD±R, DVD±RW, DVD-RAM கள் போலவே Blu-ray Disc இலும் BD-ROM, BD-R, BD-RW என்னும் வகைகள் உள்ளன.


- BD-ROM ஜ உயர் தர வீடியோக்கள் (movie), games, மென்பொருட்களை read-only format ஆக மட்டும் பயன்படுத்த முடியும்.
- BD-R ஜ உயர் தர வீடியோக்கள்(High-Definition video), data வகை பைல்களை write பண்ண, வாசிக்க பயன்படுத்த முடியும்.
- BD-RE ஆனது மீண்டும் மீண்டும் write (rewritable) பண்ணக் கூடிய வசதியைக் கொண்டது.

Blu-ray Disc இனுடைய விலையானது சாதாரண DVD க்களின் விலையை விட சற்று அதிகமாகவே உள்ளது.

இன்றைய தொழில்நுட்ப துறையானது யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் வளர்ச்சி அடைகின்றது. அதற்கேற்ப நாமும் மாற வேண்டியது காலத்தின் தேவையே....
2 comments:
Good post
and please remove comment wordverification box
Good
information Manivannan
Post a Comment