நொக்கியா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான Nokia X6 ஜ வெளியிடுகின்றது. இது நொக்கியாவின் X series இல் முதலாவது வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இளசுகளை நம்பியே Nokia X6 வெளியிடப்படுகின்றது..
Nokia X6 ஆனது குறிப்பிடத்தக்க சில புதிய வசதிகளை (Feature) கொண்டுள்ளது...
- 3.2 inch தொடுகை திரை (touch screen)
- 5.0 மெகா பிக்சல் (mega pixel) கமரா
- கமரா dual LED flasharl Zeiss lens ஜ் கொண்டுள்ளது
- உயர் தரத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும் (30 frames per second)
- வீடியோ, புகைப்படத்தை (photo) எடிட்டிங் செய்ய முடியும்
- TV Out, Stereo speakers, 3.5 mm audio jack வசதியுள்ள மல்டி மீடியா பிளேயரை (multimedia player) கொண்டுள்ளது
- 3G, HSDPA, stereo Bluetooth and WiFi
- இணைய உலவியானது (web browser) flash support உடையது.
- 32 GB உள்ளக சேமிப்பு வசதி (on-board memory)
1 comment:
இதன் விலை என்ன?
http://snehiti.blogspot.com
Post a Comment