ondragstart="return false" onselectstart="return false"

October 30, 2009

கூகிளில் படத்தை (Image) எவ்வாறு விரும்பிய நிறத்தில் தேடுவது

இன்றைய இணைய உலகில் எங்களின் உற்ற நண்பனாகிவிட்ட கூகிள் தேடும் பொறியில் (Google search engine), எமக்கு தேவையான படத்தை (Image) எவ்வாறு நிறத்தில் தேடுவது பற்றி இந்த பதிவில் குறிப்பிடுகின்றேன்.

இது பற்றி பலருக்கு தெரிந்திருக்கும் என்றாலும் சிலருக்காவது என் பதிவு உதவும் என நினைக்கிறேன்.

நீங்கள் அழகிய மஞ்சள் நிற ரோஜா பூவைத் (Yellow colour Rose) தேட வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்...

அதாவது கூகிள் பட தேடலின் (URL- Address Bar)இல் கடைசியில் &imgcolor=yellow என்று சேர்த்தால் போதும்.

அதாவது http://images.google.com/images?q=rose&imgcolor=yellow

படத்தை பாருங்க.....



3 comments:

தாமரை said...

really interesting idea thanks a lot

Varma said...

உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள்...

Venkata Ramanan S said...

அதற்கு "yellow rose" என்று "google" ல் லையே டைப் பண்ணலாமே ....

Post a Comment

Related Posts with Thumbnails